ஜியா உல் ஹசன் தனியார் ஊடகத்துறையில் அசைக்க முடியாத தயாரிப்பாளர்.
பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.இன்றும் அவர் பெயர் சொல்லும் பல படைப்புகள் இருக்கிறது.
ஜியாவின் அடுத்த திட்டம் தான் மாங்கா டிஜிட்டல்.டிஜிட்டல் உலகிற்கும் இந்த உலகம் மாறிவிட்டது.ஜியா என்ன மாறாமல் இருப்பாரா?
இதில் மாங்கா மூவிஸ் , மாங்கா கொமடி , மாங்கா லைப் , மாங்கா மியூசிக் என்று உங்களை மகிழ்விக்க நான்கு சேனல்கள்.
எதிர்வரும் 24 ஆம் திகதி மாங்கா டிஜிட்டல் ஆரம்பமாகிறது.
எமது கலைஞர்களை பாராட்டி அவர்களது திறமைகளை பார்த்து மகிழ்ந்திட தான் வருகிறது மாங்கா டிஜிட்டல்.
எது எப்படியோ இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் புதிய அணிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்