மெனிக்கே பாடல் உலகளவில் பேசப்படும் நேரத்தில் இலங்கையிலும் பல வடிவங்களில் பாடல் வெளிவந்துகொண்டிருக்கிறது.
அதுவும் சிறுவர்கள் பாடி அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக இசையமைப்பாளர் ஷமீலின் மகன் சரோஷ் மற்றும் ரகு பிரணவன் கலக்கிய பாடல் வேற லெவல்.
பாடல் அருமையாகவுள்ளது.அனைவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்