சேனல்கள் அனைத்தும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சமீப காலமாகவே சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் TRPயில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு விஜய் டிவி சீரியல்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதே போல தற்போது அடுத்ததுது புதிய சீரியல்கள் துவங்க இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து இருந்தனர். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறுத்தப்பட்டது.
இந்த தொடருக்கு பின்னர் வினோத் பாபு எந்த தொடரிலும் நடிக்கவில்லை என்றாலும் விஜய் டிவியின் பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.
இந்த ப்ரோமோவிற்கே பல எதி ர்புகள் கிளம்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த ப்ரோமோவில் நாயகிக்கு நாயகன் அவரது சம்மதம் இல்லாமல் தாலியை கட்டிவிட்டு, இப்போ நீ என் பொண்டாட்டி ஆகிடுவியா என்று வசனம் பேசுகிறார். இதை பார்த்த பலரும் இது பெண்களுக்கு எதிரான குற்றம் எப்படி இதை ஒளிபரப்பலாம் என்று பலர் கூறி வந்திருந்த நிலையில்.. இப்போது அந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது..
- புகைப்படங்கள்..
கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து இருந்தனர். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறுத்தப்பட்டது.
இந்த ப்ரோமோவிற்கே பல எதி ர்புகள் கிளம்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த ப்ரோமோவில் நாயகிக்கு நாயகன் அவரது சம்மதம் இல்லாமல் தாலியை கட்டிவிட்டு, இப்போ நீ என் பொண்டாட்டி ஆகிடுவியா என்று வசனம் பேசுகிறார். இதை பார்த்த பலரும் இது பெண்களுக்கு எதிரான குற்றம் எப்படி இதை ஒளிபரப்பலாம் என்று பலர் கூறி வந்திருந்த நிலையில்.. இப்போது அந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான, டி,ராஜேந்திரன் அவர்கள் இந்த சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.. அது உண்மைதான் என்றும் நிரூபிக்கும் வகையில் அந்த சீரியல் சூட்டிங் ஸ்பாடில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்து பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்…