பிரபல பாடகி உமாரியா கைதுராஜகிரிய மேம்பாலம் அருகே ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து பிரபல பாடகி உமாரியா சின்ஹவன்சா வெலிக்கடை போலீசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
உமாரியாவின் வாகனம் முச்சக்கரவண்டி மீது மோதியதில் அதன் சாரதி காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.