15 வயதான சிறுமி இஷாலினி மரணம் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளும் வகையில் சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந் நிலையில் பொக்கட் ரேடியோ லனுஷான் ஒரு காணொளி பதிவை வெளியிட்டுள்ளார்.
மலையக இளஞ்சர்கள் இஷாலினிக்கு நீதிகோரி நடந்த
ஆர்ப்பாட்டம் போராட்டம் நடக்கும் போது இலங்கை இந்திய போட்டிகளை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று இளைஞ்சர்கள் மீது கடும் சீற்றத்தில் பாய்ந்துள்ளார்.
தனக்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தலைமையிலான குழுவை இன்று நியமித்திருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த இஷாலினி தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.