மாதுவி களமிறங்கும் வெருளி | சிவா பதமயன் இசையில்

சிவா பதமயன் இசையில் New Born Cinema தயாரிப்பில் விரைவில் வரவிருக்கும் வெருளி பெரிய அளவில் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

சரிகம மட்டும் வாய்ஸ் டீன் புகழ் மாதுவி வைத்தியலின்கள் மற்றும் காயத்ரி ஹாசினி ராஜபக்ச , சங்கீர்தன் ஆகியோரை பாடலில் கலக்கவுள்ளனர்.

சாந்தகுமார் மற்றும் கீத்மா மடநாயகே ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர்.

விரவிவில் வரவிருக்கும் வெருளிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!