சூரியனின் காதலி மீண்டும் கிடைத்தாள்

வானொலி அறிவிப்பளர்கள் ஒரு வானொலியில் இருந்து மற்ற வானொலிக்கு போவது புதிதல்ல.

சூரியன் வானொலியில் தனது ஊடக பணியை ஆரம்பித்த நிதா மீண்டும் சூரியனில் இணைந்துகொண்டார்.

வர்ணம் , கேபிடல் , ஸ்டார் தமிழ் என வானொலிகளில் பணி புரிந்த நிதா மீண்டும் சூரியனோடு சேர்ந்திருப்பது மகிழ்ச்சியே.

RJ நிதாவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!