கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் ஆ பாசமாக பேசியதால் பப்ஜி மதன் என்பவர் கை து செய்யப்பட்டு சி றை யி ல் அ டைக்கப்பட்டார். இவரைப்போன்று பலர் சமூக வலைத்தளங்களில் ஆ பாசமாக பேசி வருவதையும் கண்டித்து வருகின்றனர். அதென்னவோ? வீட்டிலோ! குடும்பத்திலோ? இப்படி பேசுவார்களா? இப்படி பொது தளங்களில் அவர்கள் இஷ்டத்திற்கு பேசுவதெல்லாம் சரியா? இணையம் தான் இனி எல்லாம் என்று சென்றுக்கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில், அதில் ஒரு ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டாமா?
பல கோடி பணம் போட்டு எடுக்கும் படங்களில் கூட. சில வயது வரை முறை கட்டுப்பா டுகள் உள்ளன… ஆனால் சமூக வலைதளங்களில் அப்படி எதுவும் கிடையாது என்பதாலா? பதிவுகளைக்கூட விடுங்கள்.. நாம் ஒரு பதிவிற்கு கொடுக்கும் கருத்துகளே? எப்படி நாம் விமர்சிக்கிறோம்? இதையே.. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன் அப்படித்தான் நடந்துக்கொள்வோமா?
அந்த வகையில், ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்.எம்.கே.முகைதீன் என்பவர் அனுப்பி உள்ள பு காரில், சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆ பாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிகின்றனர்.
அவர்களில், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்சர் என்ற சிக்கந்தர் என அவர்களின் மீது புகார் அளித்துள்ளார். வலைதள வாசிகள் ஆ பாசமாக பேசும் அனைவரின் மீதும் ந டவடிக்கை எடுக்க வேண்டும் எல்லோருமே கூட்டு களவாணிங்க தான் என்று கூறி வருகிறார்கள்.