கொ ரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நக ரில் கடந் த ஆ ண்டு டிச ம்பர் மாதம் தோன்றிய கொ ரோனா வை ரஸ் படிப் படியாக பரவி அமெ ரிக்கா, இத் தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறு த்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடு களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது இந்த நெருக்கமான நேரத்தில ஆரவாரம் இல்லாமல் பல திருமணங்கள் இடம் பெற்று கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை அழகர் மற்று ம் நவீன் தொகுத்து வழங்கு கின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் பனியாற்றி வருகின்றன
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்நிகழ்வில் மூலம் பிரபலமான யோகேஷ் பட்டப்பெ யராக ஜல்ஸா குமார் என்பவர் நித்தியானந்தா காமெடி மூலம் உலகத்தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணை ந்துள்ளார் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.