பொதுமக்களை தடுப்பூசி போட வைக்க நாடுகள் படாத பாடு படுகின்றன.
சில நாடுகள் மக்களை தடுப்பூசி ஏற்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இதில் இந்தோனேசியா அரசு கொஞ்சம் வித்தியாசமாக யோசித்துள்ளது.
மக்கள் தடுப்பூசியை ஏற்றி கொண்டால் அவர்களுக்கு ஒரு கோழி பரிசு என்று அறிவித்துள்ளது.
நல்ல முயற்சி தான் பாருங்கள் மக்கள் உயிரை காப்பாற்ற இன்னொரு உயிரை கொடுக்கவேண்டி உள்ளதே….???