ஆக்கோ ரணிலின் இயக்கத்தில் உருவாகியுள்ள மழைக்குருவி பாடல் ஜூன் 1 ஆம் திகதி வெளிவருகிறது.
இந்த பாடலுக்கான இசையை சி வி லக்ஸ் வழங்கியுள்ளார்.வரிகளையும் அவரே எழுதியுள்ளார் என்றால் பாருங்களேன்.
பாடலை ஷமீல் பாடியுள்ளார் . DOP யை பிரசாத் பிலிம்ஸ் கவனித்துள்ளார்கள்.
பிரவீன் மற்றும் யதுசா நடிப்பில் மழைக்குருவி பறக்க போகிறது.
தனுஷிகா , முகேன் மற்றும் கோபி ஆகியோரின் பங்களிப்பில் வெளிவரவிருக்கும் பாடலுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்