பாடல்கள் வருவதற்கு முன் அதற்கான பிரமோஷன்கள் அதிகமாக வருகிறது.
சில பாடல்கள் எப்படி எல்லாம் பார்க்கப்படுவதற்கு இந்த பிரமோஷன்கள் கூட காரணமாக இருக்கலாம்.
ஷமீல் பாடி நடித்து இசையமைத்த விழி மூடினால் அன்பே பாடல் இன்று வெளிவந்தது.
பாடலில் நவீன் குட்டி ,ஸ்ரீ சங்கர் , பேரலிஜா , புவனேஷ் , திவாகர் , ரகு பிரணவன் ,போன்றோர் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள்.
பாடல் வழமையான கதையாக இருந்தாலும் ஷமீலின் நடிப்பு வேற மாதிரி.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்