வாகன வருமான வரி அனுமதித் பத்திரம்
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான வரி அனுமதித் பத்திரம் வழங்குவது நாளை முதல் இம்மாதம் 28 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாளை முதல் இம்மாதம் 28 ஆம் திகதி வரை காலம் முடிந்துவிட்ட
வாகன வருமான வரி அனுமதித் பத்திரங்களுக்கு கால தாமத தண்டப்பணம் அறவிட போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.