Zero Chance குறுந் திரைப்பட போட்டி – கிரேசன் தெரிவு

Zero Chance.குறுந் திரைப்பட போட்டியில் ஆக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் படைப்புகளை தெரிவு செய்து பட்டியலிடும் பணி நடந்து முடிந்திருக்கிறது .

Zero Chance.குறுந் திரைப்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 13 படைப்புகளும் மிகவும் பிரமதமானவை
இறுதி 3 வெற்றியாளர்களின் விபரங்கள் விரைவில் இப் பக்கத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இதில் கிரேசன் பிரசாந்தின் அப்பா எப்ப வருவார் படமும் அடங்குகிறது.

இறுதி 3 வெற்றியாளர்களின் பட்டியலில் இடம் பிடிக்க கிரேசன் பிரசாந்க்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!