வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி இருக்கும்.அது இருக்க தான் வேண்டும்.
அதே போல் சமூக ஊடகங்களிலும் எல்லா தொலைக்காட்சிகளுக்கு இடையில் போட்டி தான்.
அந்த வகையில் இலங்கையில் யூ டியூப் பாவனையாளர்கள் அதிகம் கொண்ட தொலைக்காட்சியாக தேரென உள்ளது.கிட்டத்த்தட்ட 26 லட்சம் பேர் உள்ளனர்.
இரண்டாவது இடத்தை ஸ்வர்ணவாஹினி பெறுகிறது அவர்களது யூ டியூப் பாவனையாளர்கள் 15 லட்சத்தி 40000 .
மூன்றாவது இடத்தை ஹிரு தொலைக்காட்சி பிடித்துள்ளது அவர்களது யூ டியூப் பாவனையாளர்கள் 15 லட்சத்தி ௩௦௦௦௦.
அடுத்த ஒரு மாதத்தில் மாற்றம் ஒன்று வரும் .எல்லா தொலைக்காட்சிகளுக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்