தமிழக தேர்தலை முன்னிட்டு இன்றைய தினம் சூடாகா இருந்து சமூக வலைத்தளங்கள்.
அந்த வகையில் தளபதி விஜய் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்களில் சென்றார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.இந்த சம்பவம் நடந்து வெறும் 2 மணித்தியாலயத்தில் அவர் சைக்கிள் ஓட்டும் பொது அணிந்திருந்த சட்டையை போன்ற சட்டைகள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் முகப்புத்தகத்தில் வந்தது.
என்ன ஒரு விற்பனை முயற்சி…சபாஷ் Nextlevel