அஜித்துக்கு கிடைத்த கெளவரம்
நடந்து முடிந்த Mrs .SriLanka அழகுராணி போட்டி பெரும் சர்ச்சையில் முடிந்தது நாம் அனைவரும் அறிவோம்.
இந்த போட்டிக்காக பல தங்கள் பங்களிப்பை செய்து வந்தனர்.
அந்தவகையில் முழு போட்டி தொடரிலும் தமிழர் ஒருவர் பங்கு பெற்றினார் என்றால் அது அஜித் ஜேசுதாசன் தான்.
தனது சமுக நட்பு திறமையின் மூலம் மாடலிங் துறையில் சாதனை படைத்தது வரும் நம்மில் ஒருவர் அஜித் ஜேசுதாசன்.
இலங்கை அழகுக்கலை துறை ஜாம்பவான் சந்திமால் ஜெயசிங்க தயாரிப்பில் உருவான இந்த விருது வளங்கள் விழாவில் அஜித் ஜேசுதாசனும் கெளரவிக்கப்பட்டது பெருமையே.
அஜித் ஜேசுதாசனுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.