தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு நாடகங்களை பார்த்துக்கொண்டு சிசுக்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனத்திற்கு.
திருகோணமலை மொரவேவ பிரதேசத்திலுள்ள கிராமத்தில் குறித்த சிசுவின் தாய் தொலைக்காட்சிக்குமுன்னால் இருந்து வைத்தகண் எடுக்காமல் தொலைக்காட்சி பார்த்து கொண்டு குழந்தைக்கு பால் ஒழுங்காக உறிஞ்சுகின்றதா விழுங்கின்றதா என்பதை கவனிக்காத விளைவுனாள் குழந்தைக்கு புரையேறி இறந்துள்ளது.