உலக தமிழ் சினிமாவின்
அறிமுக கலைஞன்
—————–
கலைப்பிரிவு …நடிகர்
பெயர் …புஸ்பராசா றொபட்
ஈழசினிமா அறிமுகம் 2015
இயக்குனர் வினோவின் இயக்கத்தில்
(மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம் உடாகா )
அடுத்தடுத்து
…………….
ஆறுபடை
சோலையான்
கொடுரன்
சன்டியன்
என
ஈழத்து சினிமாவில் கௌரவ்வேடத்தில் நடித்து வந்த பு றொபட்
நாயகன்கன் அறிமுகம்
2017
வின்ஷன் குருவின் இயக்கத்தில்
(திமிரன் )
என்ற வீடியோ பாடல் மூலாமாய்
ஈழசினிமாவில் கதநாயகனாய் அறிமுகம் ஆகி
தன் கலைப்பயணத்தில் பயணிக்கும் நம்ம நாயகன்
அடுத்து
ஒரு புதிய படைப்பில் நடித்தது வருகிறார் நம்ம நாயகன்
புஸ்பராசா றொபட் …..
இவர் கலைப்பயணம் இலக்கை அடைய
உலக தமிழ் சினிமா வாழ்த்துகிறது …
வாழ்த்துக்கள் புஸ்பராசா றொபட்