sunday தொடர் தொடர்பாக மாதவனின் முகப்புத்தக பதிவு
வருடத்தின் முதல் வெளியீடாக Sunday web series உங்கள் இல்லங்களில் கைத்தொலைபேசியூடாக…கிட்டத்தட்ட 10-12 வருடங்கள் தவழ்ந்து தவழ்ந்து மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளோம்..
கண்டிப்பாக குறைகள், நிறைகள் இருக்கும்.எங்களை நம்பி, இவ்வளவு பெரிய பொருட்செலவில் இந்த தயாரிப்பை தயாரிக்க ஒத்துக்கொண்டு, எங்களுக்கு ஊக்கம் கொடுத்த Dialog ViU இற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
இவற்றை தாண்டி எனது குடும்பம்!!!
அண்ணா, அக்கா, தம்பி, தங்கச்சி, மாமா, மச்சான்!!!! எல்லாருமே நண்பர்கள்!!!
அவர்கள் இல்லையெனில் இன்று இந்த படைப்பு இல்லை.வழமைபோலவே நம்ம பையன் என்னமோ செய்றான், நம்மளால முடிஞ்சத செய்வம் என்று களத்தில் குதித்துள்ளார்கள்.
Director of Photography : Chamal H Wickramasinghe
Original Music : Jeevanandhan Ram
Costume Designer, Hair & Makeup Artist : Meylisha Stanley
Line Producer : Brunthan Sri
Art Direction : Luxman Gnanakurubaran
Production Manager : Shanmu Antaa
Asst. Directors : Naresh Hpx| Thanuchanthan | Albert Nivethan | Itharshan | Jr ramanan | Ram SK
இவர்களை தாண்டி பெரிய ஒரு பட்டாளமே திரைக்குபின்னால் உண்டு.குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், எங்களால் முடிந்தளவு முயற்சித்துள்ளோம்.
நிறைகளையும், குறைகளையும் எங்களுக்கு எடுத்து கூறுவதன் மூலம், நீங்களும் எங்கள் அடுத்த படைப்பின் வளர்ச்சிக்கு பங்காளர் ஆகுங்கள்.எங்கள் குழந்தையை உங்கள் கைகளில் தவழ தருகிறோம்..Link : https://go.viu.lk/9PW6CyBR2cb