இலங்கையின் முதற்தர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் தனது வீட்டுக்கு பொருட்களை வாங்குவதற்காக பத்தரமுல்லையில் உள்ள சூப்பர் மார்க்கெட்க்கு வந்திருந்தார்.
ஊரடங்கு சட்டம் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் அடுத்த மூன்று நாட்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்த நிலையில் முரளிதரன் அரசாங்கம் கூறிய சுகாதார விதிமுறைகளை கேட்டு அனைவரும் நடக்க வேண்டும் என்று கூறினார்.
உண்மையில் இதுபோன்ற உதாரணங்களை பார்த்தாவது இனியாவது அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவோமாக..