முதற் பார்வையே
முழுதாய் முத்தமிட்டது
இதயத்தை
நல்ல படைப்பாளிகளுக்கு எப்போதும் அவரது படைப்புகளின் மீது ஒரு நம்பிக்கை இருக்கும்.
அந்த நம்பிக்கை தனக்கு வர காரணம் தனது படைப்புகளின் வித்தியாச தன்மை தான்.
இயக்குனர் உமேஷ் குமார்.இக் காலக்கட்டத்தில் நாம் வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர்.தனது ஒவ்வரு படைப்புக்கும் வித்தியாசத்தை காட்டுபவர்.முழு மூச்சாக தனது படைப்பின் மீது முழு கவனத்தையும் செலுத்தும் ஒரு இயக்குனர்.
அவரது அடுத்த படைப்பு WOMB .இந்த படைப்பு இது வரை அவரது படைப்புகளில் இருந்து மாறுபட்டது.
தாயின் கருவறை அதிசயத்தை உலகிற்கு சொல்ல துடிக்கும் அவரது இசையும் கதையும் மிக பெரிய அளவில் பேசப்படும் என்பது உறுதி.
WOMB பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.