உலகளாவிய ரீதியில் பல வானொலிகள் இயக்கங்குகின்றன.அதில் சிங்கப்பூரில் ஒலி FM இயங்குகிறது.
வணக்கம் சிங்கா ,நவரசம் ,டீ கடை ,இரவினில் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளால் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒலி வானொலிக்கு அன்மையில் புதிதாக இரண்டு விருந்தினர்கள் வந்தார்கள்.
அவர்கள் வேறு யாருமில்லை நமது நாட்டின் சக்தி வானொலி அறிவிப்பளர்களான அபர்ணா மற்றும் கணா ஆகியோர்.
இருவருக்கும் அணுகு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதாம்.
இருவரும் தங்களது அனுபவங்களை அங்கு பகிர்ந்திருக்கிறார்கள்.
இருவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.