இலங்கை தமிழ் தனியார் வானொலிகளை விமர்சிக்க தனக்கு தகுதியில்லை என உலக அறிவிப்பாளர் திரு BH அப்துல் ஹமீது அவர்கள் தெரிவித்ததுள்ளார்.காரணம் தான் அரச வானொலி அறிவிப்பாளர் என்பதால் எனவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழ் இசைக்கலைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கலைஞர்களின் வாழ்வில் இடம்பெற்று மாற்றங்கள் தொடர்பாக பேசினார்.
குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் பணமே முக்கியமான விடயம் காரணம் ஒவ்வொரு வானொலிகளும் தங்கள் பெயரை சந்தைப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் தொடர்பாக பேசினார்.
எனவே நமது கலைஞர்களின் இந்த நிலை மாறவேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
1983ஆம் ஆண்டுக்கு முதல் மற்றும் அதற்கு பிறகு இலங்கை கலைஞர்களின் வாழ்வில் இடம்பெற்று மாற்றங்கள் தொடர்பாக பேசினார்.