78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தால் சூரியன் அதிரடி நற்பணி மன்றம் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது
அது மரம் நடு நிகழ்வாகும் திம்புல – பத்தனை போலீஸ் நிலையத்தல் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் இலங்கையை வளமான நாடாக உருவாக்குவோம் எனும் கருப்பொருளில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது


இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக தலைவாக்களை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சிஐ திசாநாயக்க அவர்களும் பத்தினை போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி என் எஸ் பி அபேவர்தன் அவர்களும்





விசேட அதிதியாக நுவெரலிய மாவட்ட பிரதான போலீஸ் அதிகாரி திரு வசந்த் குமார் அவர்களும் சூரியன் அதிரடி மன்றம தலைவர் ராஜ்குமார் செயலாளர் மாரிமுத்து மற்றும் சசிகலா பிரதி அதிபர் கே குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

