சூரியனின் பேப்பர் பொடியன் யார்?

சமீபத்தில் நடந்த வடக்கு ஹர்த்தால் சமயத்தில் தனக்கு எதிராக விமர்சனம் செய்த சூரியனின் பேப்பர் பொடியனை தனக்கு யார் என்று தெரியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேப்பர் பொடியன் உண்மையில் வீடு வீடாக சென்று பேப்பர் போடும் ஒரு நபர் என்பது அவரது பேச்சில் மூலம் தெரியவருகிறது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அறிய

https://www.facebook.com/share/v/1HxT59QwYJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!