இலங்கை ரஜினி டிஸ்கோ ராஜாவின் சுப்பர் ஹீரோ

PR பிலிம்ஸ் தயாரிப்பில் சுரேஷ் குமாரசிங்கவின் இயக்கத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெளிவரவிருக்கும் திரைப்படம் சுப்பர் ஹீரோ

இப்படத்தில் கதாநாயகனாக இலங்கை ரஜினி என புகழ்ப்பெற்ற டிஸ்கோ ராஜா நடித்துள்ளார்.

அவரது ஸ்டைலும் , ஸ்டண்ட் காட்சிகளும் நிச்சயமாக மக்களை கவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!