2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 187000 FOLLOWERS களை கொண்ட FACEBOOK OCWIFI காமெடி பக்கம் அமெரிக்க முகவரி கொண்ட ஹேக்கர்ஸ்களால் கைப்பற்றப்பட்டது.
சரியாக 1 வருடம் கூட இன்னும் பூர்த்தி ஆகாத நிலையில் மிக சிறந்த ம்முறையில் இரட்டை வேடங்களை முகப்புத்தகத்தில் செய்து வந்த TIKA BRO வின் 186000 FOLLOWERS களை கொண்ட FACEBOOK பக்கம் அமெரிக்க முகவரி கொண்ட ஹேக்கர்ஸ்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது

மிகவும் கஷ்டப்பட்டு குருவி கூடு காட்டுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த 186000 FOLLOWERS களை ஒரே நாளில் இழந்திருப்பது வேதனையே
இப்படி இலங்கை சிரிப்பு பக்கங்களை குறி வைத்து ஹேக் செய்வதன் நோக்கம் என்ன?
இலங்கையில் இருந்து யாரவது அவர்ககளுக்கு உதவி செய்வதுபோல் உள்ளது.
எது எப்படியோ எமது ஆழந்த கவலையை தெரிவிக்கும் அதே நேரம் இந்த மனிதாபிமானமற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம்
