தடை நீக்கம் !ஜூன் வரை தடை செய்யப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மென்டிஸ் ஆகிய மூவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
உடற்தகுதி சிக்கல் இல்லாவிட்டால் சிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விளையாடத் தெரிவு செய்யப்படலாம்.நாளை இலங்கை குழாம் அறிவிக்கப்படவுள்ளது.
ஷானக தொடர்ந்து தலைவராக நீடிக்கவுள்ள நிலையில், உபாதை குணமடையாத நிலையில் வனிது ஹசரங்க அணியில் பெயரிடப்படவில்லை எனத் தெரியவருகிறது.#cricket #SriLanka