கொழும்பில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக விஜய் டிவியின் பிரியங்கா இலங்கை வருகிறார்.
ட்ரம்ஸ் சிவமணி ,தேனிசை தென்றல் தேவா ,மா கா பா ஆனந்த் உள்ளிட்ட பலர் வருகிறார்கள் .
இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கட் தற்போது விற்பனை செய்யபடுகிறது.
இதன் கடைசி விலை 3000 மட்டுமே