ஆதரவற்றோருக்கு ஆதரவாய் இருப்போம்

#ஆதரவற்றோருக்கு#ஆதரவாய் இருப்போம் விழுப்புரம் அருகே ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த நபரை மீட்டு எடுத்து விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம்.

வரும் 25ம் தேதி காவல் துறை அனுமதியுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த 120 மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் இல்லம் சேர்க்கும் முயற்சியாக ராஜஸ்தான் அழைத்துச் செல்ல இருக்கிறோம்.

மீட்கப்பட்ட நபர்களை இல்லம் சேர்க்க உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பசி இல்லா தமிழகம் மூலம் பயணடைந்த ஆதரவற்ற மற்றும் மன நலம் பாதிப்படைந்த நபர்களின் வாழ்வியல் மாற்றத்தை “கிறுக்கு பய மனசு” என்ற தலைப்பில் வெளியீடுகிறோம்.

பின் வரும் லிங்கை கிளிக் செய்து சப் ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.https://youtu.be/K3-cvcYStiY*பசியில்லா தமிழகம்

*8883340888Name: PASIYILLA TAMIZHAGAMBank: Karur Vysya BankA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!