அப்பாவி ஒரு பேசப்படும் படைப்பாக மாறும் என்பதில் ஐயமில்லை
மட்டக்களப்பு வந்தாறூமூலை இளைஞர்கள் முயற்சியில் உருவாக்கப்பட்ட இப்படைப்பு மோகன் குமார் இயக்கத்திலும் சந்தோஷ் புவிதாசன் சாம்பவி ரதிசன் ரெஷான் நிதர்சினி ஆகியோரின் நடிபிலும் உருவாகிஉள்ளது.
இப்படைபிற்கு இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளை கிஷாந் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
இக் குறுந்திரைப்படம் பிரபாகரன் மற்றும் on screen thamizha குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளராக இயலகன் துணை இயக்குனராக கலைச்செல்வம் ஆகியோர் பணியாற்றி உள்ளனர.
17.07.2021 மாலை 6.00மணிக்கு on screen thamizha YouTube தளத்தில் வெளியாக தீர்மானிக்க பட்டுள்ளது.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்