அரச அடக்குமுறைகளுக்கு எதிராக சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை எதிர்க் கட்சி எம்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பதாதைகள் தமிழில் காட்சிப்படுத்தப்படாததால் மனோ கணேசன், விக்னேஸ்வரன் ஆகியோர் இடைநடுவே வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மொழி அமைச்சராக இருந்தவர் மனோ கணேசன் அவர்கள்.
அவருக்கு கோபம் வராமல் இருந்தால் தான் சந்தேகம்.