ஜதுர்ஷனின் நட்பு மாறாதே – First Look

S துவா , சிந்து , அஜந்தன் சிவா , ஹரிஷ் , தருவ அருள் , சாரான் , Ma ராக்ஷன் ஆகியோரின் நடிப்பில் வெளிவருகிறது.

ஜோனா வின் பீச்சி பாடலுக்கு வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை
ஜதுர்ஷன் சிவகுமார் வரிகளை எழுதி அவரே இயக்கியுள்ளார். போஸ்டர் வேலையையும் அவரே பார்த்துள்ளார்.

பிரபாகரன் சங்கீர்த்தன் குரல் பாடலுக்கு பெருமையே.

அமர் ஷாரு துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் .
சிந்து அருட்ச்செல்வன் தனது கேமரா மூலம் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஷாம் அதற்கு துணையாக பணிபுரிந்துள்ளார்.

தனுஷன் தயாரிப்பு மேற்பார்வையாளராக தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார்.

கஜப்ரியன் தனது படத்தொகுப்பை அருமையாக செய்ய தயார்.
சிந்து அருட்ச்செல்வன்
பிரதாப் ரியோன் , Mc ஷாம் , கபில்ராஜ் , லுக்ஸ்சயன் , விக்டர் கோபி ஆகியோர் நட்பு மாறாமல் பெரும் படைப்பாகா மாற களமிறங்கியுள்ளனர்.

பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Cast : S Thuva, VsSinthu, Ajanthan Siva, Harish, Dhruv Arul, Sharaan, Ma RockshanMusic : JonaLyrics : Jathurshan Sivakumar Vocal : Pirabakaran Shangeerththan Direction : Jathurshan Sivakumar Ass.Dir : Amar SharuDirector of Photography : Sindhu ArudselvanAss.Dop : Mc ShamMixing & Mastering : JonaProduction Manager : ThanushanEditing : Kajapriyan Colour grading : Sindhu ArudselvanArt Direction : Prathap Rion, Mc Sham, Kapilraj, Luxsayan, Victor KopiPoster Design : Jathurshan Sivakumar .Stay Tuned with #Dasamuga Entertainment /JaffnaSupport them

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!