இயக்குனர் கவிநாத்தின் இயக்கத்தில் உருவாகும் கைத்தலம் பற்றி குறுந்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகிறது.
பேர்ளிஜா ஜெயராஜ் வெளியிட்டு வைக்கும் இந்த படைப்பிற்கு ஜெரோம் பின்னணி இசை வழங்கியுள்ளார்.
சனாதனன் , சுமித்ரா , சாதனா , அஷ்வின் பிரசாந்த் , ஷிவானி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இணை இயக்குனராக பிரேம்ராஜ் மற்றும் ஒளிப்பதிவை வினோ த்ரோன் கவனித்துள்ளார்.
படத்தொகுப்பை தனு ஹரியும் இசை கலவையை நிரூக்ஷன் செய்துள்ளார்.
சலோஜன் போஸ்டரை கட்சிதமாக வடிவமைத்துள்ளார்.
கைத்தலம் பற்றி சிறப்பாக அமைய நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்