இனி அப்பாவி மோகன்குமார்

Screen Scr தயாரிப்பில் மோகன்குமாரின் இயக்கத்தில் இயல் அஹான் ஒளிப்பதிவில் விரைவில் வரவிருக்கும் படம் அப்பாவி.

இப்படத்தில் புவிதாசன் , சதுஷன் , ரோஷன் , ஷாம்பவி , நிதர்ஷினி , மோகன் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை மற்றும் படத்தொகுப்பை கிஷாந்த் வழங்கியுள்ளார்.துணை இயக்குனராக இயல் அஹான் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

போஸ்டர் வடிவமைப்பை கிறிஸ் தனு கவனிக்க , டப்பிங் மற்றும் VFX
Screen என்டர்டைன்மெண்ட் வழங்கியுள்ளனர்.

படம் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!