உலக தமிழ் சினிமா
கலைஞர் அறிமுகம்
………………………………….
கலைப்பிரிவு பாடகர்
பெயர் p.l றெஜிஸ்
ஈழ தமிழ் கலைத்துறையில்
தனது
எட்டு வயதில்
தன்னை ஒரு கலைஞனாய்
அறிமுகப்படுத்தி
பல ஈழத்து புரட்சி எழிச்சி
பாடல்கள் பாடி
இன்று தனித்துவ பாடகராய்
ஈழத்தமிழ் கலைத்துறையில்
வலம் வரும் பாடகர்
நம்ம p.l றெஜிஸ்
கலைத்துறை சங்கமித்தா
ஆண்டு (8 வயது)