யாழில் இருந்து இயங்கும் தமிழ் மக்களின் தமிழ் ஒளியான டேன் தொலைகாட்சி நிறுவனம் பல தொலைகாட்சி அலைவரிசைகளை கொண்டது .
டேன் தமிழ் ஒளி ,டேன் மியுசிக் ,கல்வி டிவி ,ஓம் டிவி ,கே போ u டிவி,ஹோலி மேரி டிவி ,பிறை டிவி என்று பல தொலைகாட்சி சேவைகளை கொண்டது .
யாழ் ,மட்டகளப்பு ,வவுனியா ,மற்றும் கொழும்பில் சில பகுதிகளிலும் டேன் தொலைகாட்சியை கேபிள் டிவி மூலம் பார்க்கலாம் .
இதன் இயக்குனராக திரு குகநாதன் அவர்கள் செயற்பட்டு வருகிறார்.
சமீபத்தில் இதன் நீண்ட கால சேவையில் இருந்த நிகழ்ச்சி தயாரிப்பளர்களை அந்த அந்த அலைவரிசைகளுக்கு பிரதானிகளாக பதவி உயர்வு வழங்கி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தார் டேன் குழும தலைவர் திரு குகநாதன் அவர்கள்.
இதில் கிருஷ்ணா,சுலக்ஷன் ,மாலினி , விபூஷணன்,தீபன் ,செளமி,ரிஸ்வான்,நிரோஜ்,அல்வினுஸ்,மதுரன் ஆகியோர் அலைவரிசைகளின் பிரதானிகளாக டேன் குழும தலைவர் திரு குகநாதன் அவர்களால் பதவி உயர்வு பெற்றனர் .
புதிய அலைவரிசை பிரதானிகளாகளுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.