வரலாற்றில் முதலாவதாக இந்து சமய செய்திகளுக்கான சேவையை இன்று ஓம் டிவி ஆரம்பித்துள்ளது.
பல தொலைக்காட்சி சேவைகளை கொண்ட ASK குழுமத்தின் ஓம் டிவி இந்து சமய நிகழ்வுகளை மட்டுமே தரும் தொலைக்காட்சியாகும்.
இன்றைய நாளில் ஆரம்பிக்கப்பட்ட ஓம் டிவி யின் செய்தி அறிக்கைக்கு சமய தலைவர்களும் , புத்திஜீவிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஓம் டிவிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்