வாரிசுக்கு தமிழ் நாட்டில் துணிவு கொடுத்த 72 கோடி

வாரிசுக்கு தமிழ் நாட்டில் துணிவு கொடுத்த 72 கோடி

ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களின் வருகை தான்.

ஏற்கனவே இரு படங்களின் Trailer வந்து அட்டகாசம் செய்துவிட்டது.

இந்த நிலையில் இரண்டு படங்களின் தியேட்டர் விற்பனை தொகை வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டில் மட்டும் வாரிசு 72 கோடி க்கு வி‌ற்பனை ஆகியுள்ளது.

அதே போன்று வெளிநாடுகளில் 35 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைபடம் இதுவரை 86.25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளார்.

தமிழ் நாட்டில் துணிவு படம் 60 கோடிக்கு இதுவரை விற்பனை ஆகியுள்ளது .

இரண்டு படங்களும் பொங்கலுக்கு சக்கை போடு போட எமது வாழ்த்துக்கள்.

புது வருட தினத்தில் திர்த்தியாவின் புதிய அவதாரம்

படைப்பாளிகள் வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்து பல வருடமானாலும் சமூக தெளிவூட்டல்கள் வர ஆரம்பித்துள்ளது . குறிப்பாக பெண்களை மையப்படுத்தி அவர்களது இன்னல்களை…

புதிய முயற்சி வாய்ப்பு வழங்கி பார்ப்போமா?

இலங்கை எமது அழகான தாய் நாடு எமது தாய் நாட்டின் வடக்கு மாகணத்தில் வவுனியா மாவட்டத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் இனைக்கும் அழகான…

கலாட்டா காலை பேர கேட்டா விசில் அடி 

கலாட்டா காலை பேர கேட்டா விசில் அடி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் காலை நேர நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விப்பது மிக குறைவு…

பிரணாவுக்கு இருக்கு 22ஆம் திகதி லத்தியடி! 

பிரணாவுக்கு இருக்கு 22ஆம் திகதி லத்தியடி எதிர்வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவிருக்கும் லத்தி படத்தில் நமது நடிகை பிரணா நடித்திருக்கிறார்…

விண்ணைத்தாண்டி இதயத்தில் இடம் பிடித்த வினுஜா

கனடாவின் மொன்றியல் மண்ணில் இருந்து செயற்படும் சர்வதேச ஊடகமான  eye tamil ஊடக வலையமைப்பின்  eyetamil radio , eyetamiltv என்பன…

ஜனனிக்கு அடிக்குமா ஜாக்போர்ட்?

ஜனனிக்கு அடிக்குமா ஜாக்போர்ட் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளிறியுளார் . இந்த சம்பவம் பெரும் கவலை தருகிறது .…

அஜ்மானில் கலக்கும் நம்ம Dils Bro

அஜ்மானில் கலக்கும் நம்ம Dils Bro யூ டியூப் மூலம் பலர் பல விதமாக விடயங்களை பதிவிட்டு வந்தாலும் சிலர் மட்டுமே…

கம்பவாதிரியின் ஆலோசனை சுலக்ஷனின் அடுத்த அடி யாருக்கு?

டான் டிவியின் சுலக்ஷன் பலரும் அறிந்த தேசிய விருது பெற்ற ஊடகவியலாளர் . அவரது அரசியல் நிகழ்ச்சிக்கு பலர் அவரது ரசிகர்களாக…

கனடாவின் முதலாவது இரண்டாம் பாகம் வெளியாகும் தமிழ் படம் ஒருத்தி 2

பொதுவாகவே புலப்பெயர் நாடுகளில் இருந்து வெளிவரும் படைப்புகளுக்கு இலங்கையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் ஒரு…

logo
error: Content is protected !!