காமெடி பக்கம் இறங்கிய க்ரிஷ்
வைரலாகும் வீடியோ…பாருங்க

பல திறமையான அதுவும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட ஊடகவியலாளர்கள் இன்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதில் முக்கியமான ஒருவர் க்ரிஷ் என்ற கிருஷ்ணா. சக்தி , வர்ணம் , டான் என்று ஒரு கலக்கு கலக்கியவர் .

இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை 1 மில்லியன் பார்வையாளர்களை டான் டிவியின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சி மூலம் பார்க்க வைத்தவர் .

தற்போது இன்னுமொரு முயற்சியாக முகப்புத்தகம் மற்றும் டிக் டக்கில் நகைச்சுவை வீடியோ மூலம் கலக்கி வருகிறார் .

பலரும் அவரது ரசிகர்களாகி வீடியோவை ரசித்து வருகிறார்கள்.

இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!