இனி உலகம் முழுவதும் கேட்கும் இலங்கையின் குரல் ஸ்ரீ ஜெயந்தன்

ஸ்ரீ ஜெயந்தன் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் இலங்கையின் குரல்.

தனது திறமையால் இநதிய பிரபல தொலைக்காட்சியில் முக்கியமான நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மொத்தமாக அவருக்கு 76 வாக்குகள் கிடைத்தது.இந்த வாக்குகள் மூலம் இறுதி 24 போட்டியாளர் பட்டியலில் தெரிவாகியுள்ளார்.

இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு பல முயற்சிகளை செய்திருப்பார்.அத்தனை முயற்சிகளுக்கும் பலன் கிஅடைத்துள்ளது.

படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நாமும் கடந்த காலங்களில் அவரது படைப்புகளுக்கு பக்க பலமாக இருந்துள்ளோம்.

ஸ்ரீ ஜெயந்தனுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!