சற்று முன் ஜனாதிபதியின் முகப்புத்தகத்தில் நேரடி காட்சி எப்படி வந்தது? யார் இவர்?

ஜனாதிபதிக்கு சொந்தமான முகப்புத்தக கணக்கில் இருந்து இன்று இரவு 10 .25 மணியளவில் ஒரு நேரடி காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

கிட்டத்தட்ட 30 வினாடிகள் மாத்திரமே இந்த காட்சி காட்டப்பட்டது.உடனடியாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு தொகுப்பாளர் வாகனம் ஒன்றை பற்றி விவரிக்கும் காட்சியாக தான் அமைந்திருந்தது.

காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிய பிறகு ஜனாதிபதியின் முகப்புத்தகத்தில் அந்த காட்சியை காணமுடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!