விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

2019 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழா தற்போது கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றுது.

சகல தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை காண்பிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் நடுவர்களின் தெரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படடன.

தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா – 2019 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

  1. சிறந்த தொலைக்காட்சி நாடகம்
    பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . கஃப்பாரா – நேத்ரா வூஏ – மபாஹிர் மசூர் மௌலானா

ஊக்குவிப்பு விருது :- கஃப்பாரா- நேத்ரா வூஏ – மபாஹிh; மசூர் மௌலானா

  1. சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகை

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

“கௌதமி” நாடகத்தில் “பிரியா” பாத்திரத்தில் நடித்த – ஸ்ரீதேவி

விருது:- “கௌதமி” நாடகத்தில் “பிரியா” பாத்திரத்தில் நடித்த – ஸ்ரீதேவி

  1. சிறந்த தொலைக்காட்சி நாடக இசையமைப்பு

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

“கௌதமி” நாடகத்திற்கு இசையமைப்புச் செய்த – டிரோன் பெர்னான்டோ

விருது:- “கௌதமி” நாடகத்திற்கு இசையமைப்பு செய்த – டிரோன் பெர்னான்டோ

  1. சிறந்த தொலைக்காட்சி நாடக பாடல் வரிகள்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

“கௌதமி” நாடகத்திற்காக பாடல் எழுதிய – எம.சி. ராஜ்குமார்

விருது:- “கௌதமி” நாடகத்திற்காக பாடல் எழுதிய – எம.சி. ராஜ்குமார்

  1. சிறந்த தொலைக்காட்சி நாடகப் பாடகி
    பரிந்துரைக்கப்பட்டவர்கள்

“கௌதமி” நாடகத்திற்காக பாடல் பாடிய – கே. தேனுகா

விருது:- “கௌதமி” நாடகத்திற்காக பாடல் பாடிய – கே. தேனுகா

  1. தொலைக்காட்சி நாடக இயக்குனர்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

“கௌதமி” நாடகத்தை இயக்கிய – எஸ். கோணேஸ்வரன்

ஊக்குவிப்பு விருது:- “கௌதமி” நாடகத்தை இயக்கிய – எஸ். கோணேஸ்வரன்

  1. சிறந்த தொலைக்காட்சி நிகழச்சி முன்னளிக்கையாளர்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 .நினைத்தாலே இனிக்கும் – வசந்தம் டிவி – கே. நாகபூஷணி
2 .நாம் மறந்த சாதனையாளர்கள் – சக்தி டிவி – ஞானகுமாரன் கணாதிபன்
3 .பிரவாகம் – நேத்ரா டிவி – கே. பிரணீதா

விருது:- நாம் மறந்த சாதனையாளர்கள் – சக்தி டிவி – ஞானகுமாரன் கணாதிபன்

  1. சிறந்த தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி
    டீநளவ வூநடநஎளைழைn வூயடம ளுhழற

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . அதிர்வூ – வசந்தம் டிவி – கே. புண்ணியமூர்த்தி
2 . நம்ம ஹிட்ஸ் கோமாளி கிங்ஸ் – வசந்தம் டிவி – ஆர். தக்ஷலந்த்
3 . வெளிச்சம் – நேத்ரா டிவி – யூ.எல். யாகூப்

விருது:- அதிர்வூ – வசந்தம் டிவி – கே. புண்ணியமூர்த்தி

  1. சிறந்த தொலைக்காட்சி இசையாக்கல் நிகழ்ச்சி

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 சக்தி சுப்பர் ஸ்டார் ஜுனியர் – சக்தி டிவி – கே. தினேஸ்குமார்
2 இளையராஜா – உதயம் டிவி – – எம். அஜித்குமார்

விருது:- சக்தி சுப்பர் ஸ்டார் ஜுனியர் – சக்தி டிவி – கே. தினேஸ்குமார்

  1. சிறந்த தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . ஆடுகளம் – வசந்தம் டிவி – எம்.எஸ். இர்பான் மொஹமட்
2 . ஸ்போட்ஸ் சாகா – சக்தி டிவி – ராஜலிங்கம்
3 . பூம் பூம் ஸ்போர்ட்ஸ் – உதயம் டிவி – மஹுசூர் அப்தூர் ரஹுமான்

விருது:- ஸ்போh;ட்ஸ் சாகா – சக்தி டிவி – ராஜலிங்கம்

  1. சிறந்த தொலைக்காட்சி இடை நிரப்பு நிகழ்ச்சி

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . ஊர்வலம் – நேத்ரா டிவி – பி. எப். சேவியர்
2 . சேவ் த சில்ரன் – வசந்தம் டிவி – ஆர். தக்ஷலந்த்

விருது:- சேவ் த சில்ரன் – வசந்தம் டிவி – ஆர். தக்ஷலந்த்

  1. சிறந்த தொலைக்காட்சி மல்டி கமரா தயாப்புகள்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . சக்தி ஜுனியர் சுப்பர் ஸ்டார் – சக்தி டிவி – எம். நிலூக்ஷி சம்பிக்கா
2 . சக்தி பஞ்சதந்திரம் – சக்தி டிவி – எஸ். விமலகாந்தன்
3 . என்டர்பிறைசஸ் ஸ்ரீலங்கா – வசந்தம் டிவி – எஸ். கோணேஸ்வரராஜா

விருது:- என்டர்பிறைசஸ் ஸ்ரீலங்கா – வசந்தம் டிவி – எஸ். கோணேஸ்வரராஜா

  1. சிறந்த தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சி

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 சக்தி பஞ்சதந்திரம் – சக்தி டிவி – எஸ். விமலகாந்தன்
2 ஈத் முபாரக் சிறுவர் நிகழ்ச்சி – உதயம் டிவி
எம்.ஜே. பிஸ்ரின் மொஹமட்
3 . இறைகீதங்கள் – நேத்ரா டிவி – மைக்கல் மரியா ஜெயமன்

விருது:- ஈத் முபாரக் சிறுவர் நிகழ்ச்சி – உதயம் டிவி

  • எம்.ஜே. பிஸ்ரின் மொஹமட்
  1. சிறந்த தொலைக்காட்சி கலாசார நிகழ்ச்சி

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 தைத்திருநாள் 2018 – நேத்ரா டிவி – எஸ். சசிகாந்த்

விருது:- தைத்திருநாள் 2018 – நேத்ரா டிவி – எஸ். சசிகாந்த்

  1. சிறந்த தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளார்

1 சக்தி வூஏ நேறள 1ளவ – சக்தி TV – வனிதா பரமேஸ்வரன்
2 நேத்ரா செய்திகள் – நேத்ரா டிவி – குமாரலிங்கம் சாம்பவி
3 வசந்தம் டிவி – வசந்தம் டிவி – கே. புண்ணியமூத்தி

விருது:- நேத்ரா செய்திகள் – நேத்ரா டிவி – குமாரலிங்கம் சாம்பவி

  1. சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்னோட்டம்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . பூம் பூம் ஸ்போர்ட்ஸ் – உதயம் வூஏ (ருவூஏ) – கே. பிரகதீஸ்வர் சக்ரவர்த்தி
2 . நம்ம ஹிட்ஸ் – வசந்தம் டிவி – சங்கர் புஷ்பராஜ்
3 . மக்கள் நம் பக்கம் – உதயம் டிவி – மஹுசூர் அப்தூர் ரஹுமான்

விருது:- மக்கள் நம் பக்கம் – உதயம் டிவி – மஹுசூர் அப்தூர் ரஹுமான்

  1. சிறந்த தொலைக்காட்சி பாடல் இசை திரை ஒளியாக்கம்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 . யாதே யாதே – வர்ணம் TV – ஜே.எம். சமீல்
2 . ரீகொன்சிலேசன் சோங்– நேத்ரா TV – டி. கிறிஷாந்தி கோகுலன்
3 . நம்ம ஹிட்ஸ் – வசந்தம் TV – சங்கர் புஷ்பராஜ்

விருது:- யாதே யாதே – வர்ணம் டிவி – ஜே.எம். சமீல்

  1. சிறந்த தொலைக்காட்சி ஆவண நிகழ்ச்சி

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

  1. மக்கள் நம் பக்கம் – உதயம் டிவி – எம்.ஜே. பிஸ்ரின் மொஹமட்
    2 விடியல் – நேத்ரா டிவி – பி. எப். சேவியர்
    3 ஸ்போர்ட்.எல்கே – உதயம் டிவி – மஹுசூர் அப்தூர் ரஹுமான்

ஜுரி விசேட விருது:- மக்கள் நம் பக்கம் – உதயம் டிவி

  • எம்.ஜே. பிஸ்ரின் மொஹமட்

விருது :- ஸ்போர்ட்.எல்கே – உதயம் டிவி – மஹுசூர் அப்தூர் ரஹுமான்

  1. சிறந்த தொலைக்காட்சி புலனாய்வூ தேடல் செய்தி அறிக்கையிடல்

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

1 ஒரு துளி – உதயம் டிவி – என். எப். ரினோஷா
2 சாட்சியம் – டான் டிவி – புலேந்திரன் சுலக்ஷன்

விருது:- சாட்சியம் – டான் டிவி – புலேந்திரன் சுலக்ஷன்

  1. சிறந்த தொலைக்காட்சி அனிமேசன் தயாரிப்பு

1 . பொங்கல் ஸ்பெசல் – வசந்தம் டிவி – பி. ஜெயபிரசாத்
2 . நேத்ரா குறியீடு – நேத்ரா டிவி – தங்கவேல் சிவநேசன்
3 . 20ஆவது வருட குறியீடு – சக்தி டிவி – புத்திக திசாநாயக்க

விருது :- நேத்ரா குறியீடு – நேத்ரா டிவி – தங்கவேல் சிவநேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!