ஆதில் ஒஸ்மானின் சீஸ் கொத்து ஒரு மாதமா ஒன்றும் இல்லையே ஏன் தெரியுமா?
முன்பெல்லாம் டிவி முன் உட்கார்ந்திருந்தவர்கள் இப்போது யு டியூப் சேனல் ஒன்றே சொந்தமாக வைத்துள்ளார்கள்.
எல்லோர் கையிலும் மொபைல் போன் .பிறகு எல்லோரும் நினைத்தவுடன் தங்களுக்கு தேவையான விடயங்களை பதிவேற்றுகிறார்கள் .
சமீபத்தில் இலங்கையில் பேசப்பட்ட யு டியூப் சேனல் சீஸ் கொத்து.
2019 ,மார்ச் மாதம் ஆரம்பித்தவர்கள் இது வரை 62000 சந்தக்காரர்களை வைத்துள்ளார்கள்
கொழும்பு நகரில் வாழும் மக்களின் கதைகளை வாழ்க்கை விடயங்களை இவர்கள் பதிவுசெய்து யு டியூப் சேனல் பதிவேற்றுகிறார்கள்.
அருமையாகா செய்து கொண்டிருந்தவர்கள் கடந்த ஒரு மாதமாக எந்த ஆத்தலும் தராமல் அமைதியாக இருக்கிறார்கள்.
என்ன நடந்தது என்று நாம் விசாரிக்க முடியாமல் போனது.வெகு விரைவில் புதிய ஆத்தல் ஒன்றை தருவார்கள் என எதிர்பார்ப்போம்.
ஆதில் ஒஸ்மானின் சீஸ் கொத்து குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.