1.1 மில்லியன் ரசிகர்களை கொண்ட இராஜின் முகப்புத்தகம் முடக்கம்..

இலங்கையில் இளையவர்கள் மத்தியில் புதிய இசை படைப்புகளை தருவதில் பெயர் பெற்றவர் இராஜ வீரரத்ன.

தனது படைப்புகள் மக்கள் மத்தியில் பேசப்படும் படைப்புகளாக இருப்பதோடு சில நேரங்களில் சர்ச்சைக்கு உள்ளகவும் செய்கிறது.

கடந்த சில மாதங்களாக இராஜின் படைப்புகள் நல்லாட்சி அரசை விமர்சிக்கும் நோக்கத்தோடு படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சமூக நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்த இராஜுக்கு இப்படி சுதந்திரமாக படைப்புகளை வெளியிட முடியாதவாறு முகப்புத்தக நிறுவனத்தால் அவரின் 1 .1 மில்லியன் ரசிகர்களை கொண்ட இராஜின் முகப்புத்தகம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இராஜ நேரடி காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அரசின் செயற்பாடுகளுக்கு இராஜ விரைவில் பதிலடி கொடுக்க புதிய முகப்புத்தக பக்கத்தை ஆரம்பித்துள்ளார்.

இராஜுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!