இலங்கை அரசால் கெளரவிக்கப்பட்ட ஆறு அதிசயங்கள்

1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தெற்காசிய பிராந்திய வானொலி ஊடகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய30 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இன்று 12.02.2026 வியாழக்கிழமை அலரி மாளிகை மண்டபத்தில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்

B.H. அப்துல் ஹமீட், R. சந்திரமோகன் ஆகியோருடன் p.சீத்தாராமன், போல் அன்ரனி மற்றும் புர்க்கான் பீ இப்திகார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்

இலங்கை வானொலி (தெற்காசிய பிராந்திய வானொலி) ஊடகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய 30 சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு இன்று (12.02.2026) வியாழக்கிழமை, இலங்கையின் அலரி மாளிகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

அவர்களில்

B.H. அப்துல் ஹமீட்,

மயில்வாகனம் சர்வானந்தா,

R. சந்திரமோகன்,

P. சீத்தாராமன்,

போல் அன்ரனி,

புர்க்கான் பீ இப்திகார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!