Talent Academy இன் Talent Award 2025 என்ற விருது நிகழ்வு 01 பெப்ரவரி 1ஆம் திகதி (2026) நடைபெற்றது.
வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் புதிய கலைஞர்களை தோற்றுவிக்கும் வகையில் இந்த விருது நிகழ்வு இடம்பெற்றது.
வளர்ந்து வரும் கலைஞரான நடிகர் பரமாநந்தன் வசீகரன் என்பவரை கௌரவித்து அவரின் புதிய படைப்புகளை வெளிக்கொணர ஒரு ஊக்குவிப்பாக இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
