நடிகர் ஹேமால் ரணசிங்க ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு அவர் தன்னார்வமாக ஆஜரானதைத் தொடர்ந்து, காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் சிங்கள தயாரிப்பில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார்
