ஜனாதிபதி ஊடக விருது விழாவில்
2025 ஆண்டின் மிகச்சிறந்த வானொலி செய்தி வாசிப்பாளருக்கான விசேட ஜூரி விருதை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை சேர்ந்த நாகபூசணி கருப்பையா பெற்றுக்கொண்டார்
அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
